உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பாட்டிமார்கள் பாத்திரத்தில் எலுமிச்சையைத் தேய்த்தது ஏன் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சயின்ஸ் இருக்கு

நமது வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் தட்டுகள், கரண்டிகள், டம்ளர்கள் உள்ளிட்ட பாத்திரங்களைச் சுத்தம் செய்வது சில நேரங்களில் சவாலாக இருக்கும். குறிப்பாக, எண்ணெய் அதிகம் சேர்த்துச் சமைக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்ட பிறகு பாத்திரங்களில் வழுவழுப்புத் தன்மை ஏற்படும். அதேபோல் மீன், முட்டை, பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளைப் பயன்படுத்திய பாத்திரங்களில் நீண்ட நேரத்திற்குத் துர்நாற்றம் வீசும். வழக்கமான பாத்திரம் கழுவும் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்தாலும் சில நேரங்களில் இந்தப் பிசுபிசுப்பும் வாசனையும் முழுமையாக நீங்குவதில்லை. இதற்காக விலையுயர்ந்த கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. நம…