Maalaimalar
அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து குவித்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2016-2021-ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில்…