Vikatan
இரவிலும் சூரிய ஒளி: இந்திய நிறுவனத்துடன் அமெரிக்க ஸ்டார்ட்அப் ஒப்பந்தம் - வரவேற்பும் கவலையும்!
இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital நிறுவனம், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பி, சூரிய ஒளியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூமிப் பகுதிகளுக்குத் திருப்பத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த Skyroot Aerospace நிறுவனத்துடன் இரண்டு ஏவுதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எப்படி வேலை செய்யும்…