Indian Express Tamil
பார்க்க அழகா தான் இருக்கும்; தண்ணீல விழுந்த அடுத்த நொடி கல்லாக மாறிடுவீங்க: உலகின் மர்ம ஏரி
தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் வடக்கு டான்சானியாவில் 'ஒல் டோயின்யோ லெங்காய்' (Ol Doinyo Lengai) எரிமலைக்கு அருகே அமைந்துள்ள 'நாட்ரான் ஏரி' (Lake Natron), உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் ஆச்சரியமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அடர் சிவப்பு - ஆரஞ்சு நிறத்தில் பேரழகாக காட்சியளிக்கும் இந்த ஏரி, "கற்களின் மயானம்" என்றும் அழைக்கப்படுகிறது. இனி ஆபீஸ் எதுக்கு? பூங்காவில் உட்கார்ந்து வேலை பாருங்க; துபாயின் நியூ ‘வொர்க் ஃப்ரம் பார்க்’ திட்டம் பிரபலமான நிழற்படங்கள் தந்த அதிர்ச்சி கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் நிக் பிராண்ட் இந்த ஏரிக்கரையில் இறந்து கல்லாக உ…