Maalaimalar
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் விஜய்
விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடைபெறும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடனுதவிகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து கார் மூலம் பெருந்துறை நோக்கிப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். முதலமைச்சர் வரும் வழியில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே…