உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மூன்றே பொருட்கள்... இரண்டு பயன்பாடுகள்; வைரலாகும் இந்த வீட்டு கிளீனிங் ஹேக்கின் ரகசியம் என்ன?

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டே வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க முடியும். அந்த வகையில், பேக்கிங் சோடா, பாத்திரம் துலக்கும் திரவ சோப் (Dish Soap), சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தும் எளிய வீட்டு குறிப்பு (DIY Hack) சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. விலையுயர்ந்த க்ளீனிங் பொருட்களை வாங்காமல், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு இரண்டு விதமான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று பலரும் பரிந்துரைத்து வருகின்றனர். குறிப்பாக, வீட்டில் தொல்லை தரும் கரப்பான் பூச்சி, எறும்புகளைக் கட்டுப்படுத்தவும், சமையலறையில் படிந்…