Daily Thanthi
மதுபான லாரி மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி
போபால், மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் மதுபான லாரி மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலியானது குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அதே மாவட்டத்தின் இந்தூர்-பேடுல் நெடுஞ்சாலையில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காடேகான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலீப் புரி அங்கு…