Daily Thanthi
ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன்
டெல்லி, பாலிவுட் நடிகை நோரா பதேகி, சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான ரூ.200 கோடி மோசடி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நவம்பர் 2-ல் ஆஜராகாத நோரா பதேகி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய…