உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காசிக்கு நிகரான தலமாக கருதப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சித்திரை விசு, ஐப்பசி விசு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் என பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காசி விசுவநாதப் பெருமானின் திருவருள் ஆணைப்படி உலகநாத பாண்டிய…