உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”தனி ஒருவனாக ரூ.14 லட்சம் திரட்டிய சிறுவன்”; உற்று நோக்கும் உலக நாடுகள்

வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 6 வயது சிறுவன் எடுத்துள்ள முயற்சி உலக அரங்கில் பாராட்டைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பர்வெல் பகுதியைச் சார்ந்தவர் லியோ சோர்டெல்லா (12). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகள் மீது கொண்ட ஆர்வத்தினால், தனி இயக்கத்தைத் தொடங்கினார். இதன்படி, அழிந்து வரும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரானா தொற்றால் முடங்கிப்போனது. அந்த சமயத்தில், அழிந்துவரும் விலங்குகள் குறித்துப் பேசிய லியோ, யூடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். லியோவின் ஆழம…