Hindu Tamil Thisai
1995க்குப் பிறகு இதுதான் முதல்முறை - தேனியில் அதிக கைதிகள் தப்பி ஓடிய சம்பவம்
தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 1995-ம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்து 43 பேர் தப்பிய சம்பவத்துக்கு அடுத்ததாக அதிக கைதிகள் தப்பிய சம்பவமாக தேனி நிகழ்வு அமைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 4 பிளாக்-களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இதில் 2-ம்…