Daily Thanthi
நாமக்கல்லில் முட்டை விலை கிடுகிடு உயர்வு... ஒரு முட்டை ரூ.6.30 ஆக நிர்ணயம்
நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 'கிடு கிடு' என உயர்ந்துள்ளது. தற்போது ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பல…