Daily Thanthi
தீபாவளியை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
மேலப்பாளையம், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இங்கு வேலி ஆடு ஒன்று அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் ரூ.4 கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை…