உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆவடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வழிப்பறி: 4 பேர் கைது

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட பயங்கரக் கும்பலை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதிகாலையில் தொடங்கிய வேட்டை திருவள்ளூர் மாவட்டம் வீரபுரம் மோரை முருகன் கோவில் தெருவில் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று அதிகாலை, ஒடிசா மாநிலத் தொழிலாளி ஒருவர் கட்டுமானப்…