உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கந்த சஷ்டி கவசம் டூ காதல் பாடல்; சரத்குமார் படத்தில் தேவா செய்த மேஜிக் பாட்டு: பெரிய சர்ச்சை ஆன சூப்பர் ஹிட்

சரத்குமார் நடிப்பில் மெகாஹிட்டான ஒரு படத்தில் கந்த சஷ்’டி கவசத்தை மாற்றி காதல் பாடலாக கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து தேவா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவா. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இவர் தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்டார். பாடல்கள் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்ட தேவா, 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை, 1995-ல் வெளியான பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றைக்கும் திரைப்படங்களில் சூப…