Daily Thanthi
முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரெயில்களின் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
அமராவதி, முரசு புயல் எதிரொலியாக வடமாநிலங்கள் செல்லும் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். முரசு புயல் நேற்று (02-11-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ("முரசு") (severe cyclonic storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03.11.2026) அதிகாலை 3.30 மணி முதல் காலை 5.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச…