IBC Tamil
கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: வெளியான புதிய தகவல்
யாழ்ப்பாணம் - கந்தரோடை பகுதியில் விகாரை அமைந்துள்ள இடத்தில் புதிதாக நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - கந்தரோடை பௌத்த தொல்லியல் பகுதியில் கடந்த மாதம் 31 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தனக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தான் நேரில் சென்று பார்வையிட்டதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதன்போது, த...