உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செக் ஓபன் ஸ்குவாஷ் : சாம்பியன் பட்டம் வென்று வேலவன் செந்தில்குமார் சாதனை

பர்னோ, செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். விறுவிறுப்பான இறுதிப்போட்டி செக் குடியரசின் பர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 4-ம் நிலை வீரரான வேலவன் செந்தில்குமார், கிரெக் லோபனை எதிர்கொண்டார். இதில் வேலவன் 13-11 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வேலவன், 2-வது செட்டை 11-5 என வென்று 2…