Vikatan
`பணம், தங்குமிடம், உணவு இல்லை?' - பேட்மிண்டன் வீரர்களை ஐரோப்பாவில் நிர்கதியாக விட்ட விளையாட்டுத்துறை
ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து வீரர்கள் சென்று இருந்தனர். இதற்கான செலவுகளை இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை அங்கு சென்ற பிறகுதான் வீரர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து நிதியை மத்திய விளையாட்டுத்துறை ஒதுக்கவில்லை என்று தெரியவந்தது. அனைத்து வீரர்களும் ஐரோப்பாவிற்கு சென்ற…