Nakkheeran
”ஆத்திரத்தில் மகளின் செல்போனை பிடுங்கி வீசிய தந்தை”; சில நொடிகளில் சிதைந்த அழகான குடும்பம்
வீட்டில் வேலை செய்யாமல் செல்போனை பயன்படுத்தியதால் ஆத்திரம், மகளின் கையிலிருந்து செல்போனை பிடுங்கி வீசிய தந்தை. ஆத்திரத்தில் விபரீத சம்பவம் செய்த மகள், அதிர்ச்சியைக் கிளப்பிய பரபரப்பு சம்பவம். குஜராத் மாநிலம், சூரத் நகரின் கோசட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சவுகான் (55). இவர் தனது மகள் காஜல் (22) மற்றும் மனைவி மஞ்சுளாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31 அன்று இரவு செல்போனில், காஜல் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, மகள் காஜல் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தாய் மஞ்சுளா தந்தை ரமேஷிடம் புகார் அளித்தார். இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ்…