உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 ஆண்டுகள் வளர்த்த குழந்தை... சட்டப்படி தத்தெடுக்கவில்லை என பிரித்த அதிகாரிகள்

ஐதராபாத், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கவில்லை எனக் கூறி, 3 ஆண்டுகள் பெற்ற பிள்ளையாக வளர்க்கப்பட்ட குழந்தையை அதிகாரபூர்வமாக பிரித்தெடுத்த சம்பவத்தில், "குழந்தையை வளர்ப்பு பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும்" என தெலங்கானா ஐகோர்ட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. தாய் இழந்த குழந்தை தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி, பிறந்து 5 நாட்களேயான ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அந்த குழந்தையின் பெற்ற தாய், பிரசவித்த…