Maalaimalar
முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை - தமிழக அரசு
தீபாவளிப் பண்டிகைக்கான வேட்டி மற்றும் சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகைக்கான வேட்டி மற்றும் சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும்…