உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”ராகுலுக்கு சவால் விட்ட அமித்ஷா”; வெளுத்து வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்

எஸ்.ஐ.ஆர் முறைகேடு மற்றும் வாக்குத்திருட்டு உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நவம்பர் 1 அன்று டெல்லியில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து இவ்வளவு நாட்கள் போராடியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவில்லை. இந்நிலையில், அவரை பாஜக தான் பாதுகாப்பதாகவும், அவர் இல்லையென்றால் பாஜக தேர்தலில் வெற்றி பெறாது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், இந்த போராட்டங்களைத் தொடர்ந்து…