உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தேனி சம்பவம் தவெக அரசின் நிர்வாக தோல்விக்கு பெரும் சான்று”- பாஜக விமர்சனம்

சென்னை: “சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு தனது குறைந்தபட்சத் திறமையையாவது நிரூபிக்கும் வரை, தேனி சம்பவம் அதன் நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்றாகவே இருக்கும்” என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று, தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ள வெட்கித் தலைகுனிய வேண்டிய படு தோல்வியாகும்…