Daily Thanthi
கடலின் அழகான, ஆபத்தான உயிரினம்... ஜெல்லிமீன்கள் பற்றிய அரிய தகவல்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3-ந்தேதி உலக ஜெல்லிமீன் தினம் கொண்டாடப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடல்களில் வாழ்ந்து வரும் ஜெல்லிமீன்களின் தனித்துவம், கடல் சூழல் அமைப்பில் அவற்றின் பங்கு மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், கடல்வாழ் உயிரினங்களில் வியக்கத்தக்க ஒன்றாகத் திகழும் ஜெல்லிமீன்கள்…