Daily Thanthi
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடந்தும் நீந்தியும் கடந்த பிரிட்டிஷ் சாகசக்காரர்!
லண்டன், மனித வரலாற்றின் மிக அசாத்தியமான உலகப் பயணங்களில் ஒன்றை வெற்றிகரமாக முடித்து, 57 வயதான பிரிட்டிஷ் சாகசக்காரர் ஒருவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான இங்கிலாந்தின் ஹல் நகருக்குத் திரும்பியுள்ளார். 29 வயதில் தொடங்கிய சவால் பிரிட்டிஷ் நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான கார்ல் புஷ்பி, கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, தனது 29 ஆவது வயதில் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் இருந்து 'கோலியாத் எக்ஸ்பெடிஷன்…