Daily Thanthi
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ ரெயில் பாதை அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்
புனே இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து வியக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் வெறும் 248 கி.மீ. ஆக இருந்த நாட்டின் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரெயில் வழித்தடங்களின் நீளம் தற்போது 1,200 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் புனே மெட்ரோவின் 3-வது வழித்தடமான 23 கி.மீ…