உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.9 வரை எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு?

சென்னை: தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை (நவ.4) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.2) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய முரசு புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ3.) அதிகாலை 03:30 மணி முதல் காலை 05:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை…