Nakkheeran
பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை நெரித்து மிர@ட்டல்-சிலிக்கான் சிட்டியை அதிரவிட்ட மர்ம நபர்
சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கடையில் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்து, தங்கச் சங்கிலியைக் கழற்றித் தராவிட்டால் கொன்று விடுவதாகக் கொடூரமான முறையில் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. செயின் பறிப்பு முயற்சியின் போது அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் தொடர்பாக அங்கிருந்தவர்கள் எடுத்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த பயங்கரக் காட்சி தற்போது வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ள நிலையில், துணிச்சலாகச் செயல்பட்ட உள்ளூர் பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப…