உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

போதைப்பொருள் கடத்தல்கார பெண்களுடன் தொடர்பு : அக்குரஸ்ஸ குற்றப்பிரிவு OIC அதிரடியாக பணிநீக்கம்

அக்குரஸ்ஸ காவல்நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து நீக்குமாறு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் அக்குரஸ்ஸ காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஒரு உப காவல்துறை பரிசோதகர் ஆவார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றச்சாட்டாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது குறிப்ப...