Samayam Tamil
பழைய பென்சன் திட்டம்: இரண்டு மாதம் மட்டுமே டைம் இருக்கு - ஜம்மு காஷ்மீர் ஊழியர்களுக்கு வாய்ப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு முடியப் போகிறது. இரண்டு மாத கால அவகாசம் மட்டுமே இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.