Daily Thanthi
குடும்பத்துடன் வெளியூர் சென்ற ஆசிரியர்... வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை கொள்ளை
செங்குன்றம், செங்குன்றத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளைப்போனது. அரசு பள்ளி ஆசிரியர் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் ஆர்.ஜி.என். காலனி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜ் (வயது 55). இவர், சோழவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு வீடு…