உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: ஒரு பத்திரிகை விலை ரூ.20 ஆயிரம், டிசைன் பண்ண மூன்றரை மாதம்

அனிருத், காவ்யா மாறனின் திருமண வரவேற்புக்கான பத்திரிகையை வடிமைக்க மூன்றரை மாதங்கள் ஆனதாக அதை டிசைன் செய்த ரஞ்சனி ஐயங்கார் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு பத்திரிகையின் விலை ரூ. 20 ஆயிரம் என்பது தெரிய வந்திருக்கிறது.