உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரபல யூடியூபர் VJ சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் டீசர் வெளியானது!

யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மற்றும் குறும்புத்தனமான ஸ்ட்ரீட் ஆங்கரிங் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ்…