Maalaimalar
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் சாலை விதிகளை மீறியதாக 25 ஆயிரம் பேருக்கு அபராதம்
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 11 பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தீவிர கண்காணிப்பு அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை முக்கிய சந்திப்புகள், சாலைகள், விபத்துகள்…