உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சுற்றுலாவுக்கு நிகராக சட்டம் - ஒழுங்கிலும் புதுச்சேரி அரசு அக்கறை காட்ட திமுக எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி: “நாங்கள் ஒருபோதும் சுற்றுலாவுக்கு எதிரி கிடையாது. ஆனால், சுற்றுலாவுக்கு காட்டும் அக்கறையை புதுச்சேரி அரசு சட்டம் - ஒழுங்கில் காட்ட வேண்டும்” என்று திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். ராஜ்பவன் தொகுதி திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த தலைவர் ப.கண்ணன் பிறந்த…