உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அரசு மாதிரி பள்ளிகளுக்கு வெற்றி பள்ளிகள் என பெயர் மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு தற்போது அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. அவ்வகையில் இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மாதிரி பள்ளிகள், வெற்றி பள்ளிகள் என அழைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவுட்டுள்ளது.