Indian Express Tamil
ஓயாமரி மயானத்தை மாநகராட்சியே நடத்த வேண்டும்; மார்க்சிஸ்ட் கட்சி வைக்கும் முக்கியக் கோரிக்கை
திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், திருச்சி ஓயாமரி மின் தகன மயானத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட்டு, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் கோரி…