Dinamani
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்: குஜராத்தைச் சேர்ந்த மாலுமி பலி!
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானார். ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் (எம்.எஸ்.வி. அல் யூசுஃபி) மீது வான்வழித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கப்பலில் 14 பணியாளர்கள் இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், கந்தர் நஹீம் அஜிஜ் என்கிற குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானதாகத் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்…