Vikatan
`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி
தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழாவில் வைதீக முறைப்படி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது, சமூக வலைதளங்களிலும் திராவிட இயக்கத்தினர் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக திராவிடர்…