உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய ஏழு பேரை விடுவித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2001 முதல், 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொட…