உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூரிய, காற்றாலை மின்சார திட்டங்களுக்கு விரைவான அனுமதி... புதிய இணையதளம் தொடக்கம்!

சென்னை, சூரிய, காற்றாலை மின்சார திட்டங்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க புதிய இணையதளத்தை அமைச்சர் நிர்மல் குமார் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை…