Daily Thanthi
தீபாவளி, தன்தேராஸ் நாளில் காசி விஸ்வநாதர் கோவில் திறந்திருக்கும்.. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம்
வாரணாசி, தீபாவளி மற்றும் தன்தேராஸ் பண்டிகைகளின் போது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும் என்றும், தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் தொடர்ந்து நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஷம்பு சரண் தெரிவித்தார். ஆன்லைன் முன்பதிவு வசதி இதுபற்றி அவர் மேலும், கூறுகையில், ‘தீபாவளி மற்றும் தன்தேரஸ் பண்டிகை நாட்களில் பக்தர்கள் வழக்கம்போல கோயிலுக்குச் செல்லலாம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியையும்…