Maalaimalar
கால்பந்து மைதானத்தில் சோகம்: கோல்கீப்பருடன் மோதி பலியான ஸ்பெயின் வீரர் ஜீசஸ் டி மிகுவல்
ஸ்பெயின் நாட்டின் இரண்டாம் நிலை கால்பந்துப் போட்டியில் விளையாடிய டெனெரிப் அணியின் முன்னணி வீரர் ஜீசஸ் டி மிகுவல், போட்டியின் போது ஏற்பட்ட கோரமான மோதலில் படுகாயமடைந்து தனது 30ஆவது வயதில் காலமானார். இந்தத் திடீர் மரணம் கால்பந்து உலகை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற…