உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மழை நின்றும் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கும் சோத்துப்பாறை நீர்மட்டம்

மழை முற்றிலும் நின்ற நிலையிலும் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்த நிலையில் கடந்த 1 வாரமாக மழை முற்றிலும் நின்று வறண்ட வானிலை காணப்படுகிறது. தொடர் மழையின் போது பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 126.28 அடி என முழு கொள்ளளவை எட்டியது. மழை அதன் பிறகு மழை முற்றிலும் நின்ற நிலையிலும் கடந்த 1 வாரத்துக்கும்…