உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தமிழகம் - காசி இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்பு” - ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

சென்னை: தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்புகள் இருந்து வருவதாக 'காசி தமிழ் சங்கமம் 5.0' அறிமுக விழாவில் மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். தமிழகத்துக்கும் வட இந்தியாவில் உள்ள காசிக்கும் இடையிலான பண்பாட்டு தொடர்புகளை பலப்படுத்தும் வகையில் சென்னை ஐஐடி சார்பில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து…