உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

செஞ்சுடரே... ஓம் திரைப்படத்தின் அடுத்த பாடல்!

நடிகர் தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படத்தின் ஆலாக்கா லோவா, வீழா வீரா ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இதனால், அடுத்தடுத்த பாடல்களின் மீதும்…