Maalaimalar
கொடைக்கானல் கல்லுக்குழியில் குரங்குகள் தொல்லையால் குழந்தைகள் அச்சம்
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் நகர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் தெருக்களில் காட்டு மாடுகள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தற்பொழுது குரங்கு தொல்லை அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி…