Daily Thanthi
திருச்செங்கோடு அருகே சோகம்: கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
நாமக்கல், திருச்செங்கோடு அருகே, கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தறிப்பட்டறை உரிமையாளர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கீழேரிப்பட்டி அருகே உள்ள தேவனாங்குறிச்சி கவுண்டர் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (45 வயது). இவர், கீழேரிப்பட்டியில் தறிப்பட்டறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவருடைய மனைவி லீலாவதி (38 வயது). இவர்களுக்கு கீர்த்திவாசன் (22 வயது) என்ற…