Hindu Tamil Thisai
“3 கோடி ஊடுருவல்காரர்கள் என அமித் ஷா பொய்ப் பிரச்சாரம்” - மாணிக்கம் தாகூர்
சென்னை: “உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள் என்பதை அவர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா?’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வாக்காளர்…